district news | விவேகானந்தர் ஜெயந்தி விழா: "சங்கல்பம்' நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவேகானந்தர் ஜெயந்தி விழா: "சங்கல்பம்' நிகழ்ச்சி

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அவிநாசி : சுவாமி விவேகானந்தர் 150வது ஜெயந்தி விழா குறித்த "சங்கல்பம்' எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அவிநாசி, தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடந்த அந்நிகழ்ச்சிக்கு, விழாக்குழு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கோபால் தலைமை வகித்தார்.
இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயகோபால்
வரவேற்றார். மாவட்ட குழு உறுப்பினர் ஹரிஹரன், ஒன்றியம் முழுவதும்
நடக்கும் விழா ஏற்பாடுகள் குறித்து பேசினார்.
முன்னதாக, சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவு ஒலிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில்
பங்கேற்ற அனைவரும் 32 நிமிடங்கள், "சங்கல்பம்' எடுத்துக் கொண்டனர்.
பூண்டி விவேகானந்தா குருகுல மாணவர்கள், சேவா பாரதி, வெல்க
பாரதம் நற்பணி மன்றம், ஏரிக்கரை மாரியம்மன்
நற்பணி மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை