பல்லடம் : பல்லடம்
பசுமை களம் அமைப்பு சார்பில், பல்லடம் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில்,
ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் நடப்பட்டு
பராமரிக்கப்பட்டுவருகின்றன.கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, லட்சுமி மில் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பசுமை களம் சார்பில், 500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்
பட்டன. இதற்கான
விழாவில், தலைவர் ஆறுமுகம், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் சதீஷ்குமார்,
சுல்ஜர் விசைத்தறி முன்னோடி கிறிஸ்டிதேவதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.