திருப்பூர் : இந்திய
மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நடந்தது; கள் இயக்க மாநில
அமைப்பாளர் கதிரேசன் தலைமை வகித்தார். இந்திய மக்கள் இயக்க மாநில
அமைப்பாளர் முத்துரத்தினம், அவிநாசி பகுதி அமைப்பாளர் வேலுசாமி முன்னிலை
வகித்தனர்.
கூட்டத்தில், "மின்வெட்டால் தொழில் நசிவடைந்து
வருவதையடுத்து, பனியன் தொழில் துறையினர் இறக்குமதி செய்த இயந்திரங்களை,
இரும்பு கடையில் எடைக்கு போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மத்திய, மாநில
அரசுகள், மின்வெட்டு பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண
வேண்டும்.
"தீவன பற்றாக்குறை, வறட்சி காரணமாக, இறைச்சிக்காக கறவை மாடுகளை விற்கும் நிலை விவசாயி
களுக்கு ஏற்படுகிறது. வாகன எரிபொருள் தேவையில் தன்னிறைவு பெறும் வகையில், பெட்ரோலுடன்
85 சதவீதம் எத்தனாலை கலக்க வேண்டும்,' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.