district news | தொழில் பாதிப்பு: ஏ.இ.பி.சி., 4ல் கூடுகிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் பாதிப்பு: ஏ.இ.பி.சி., 4ல் கூடுகிறது

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர் : ஆயத்த ஆடை மேம்பாட்டு கழக (ஏ.இ.பி.சி.,) ஆலோசனை கூட்டம், திருப்பூரில் வரும் 4ல் நடக்கிறது.
தொடர் மின்வெட்டு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற பல்வேறு நெருக்கடிகளால், திருப்பூரில் பின்னலாடை தொழில் துறை பாதிக்கப் பட்டுள்ளது. பின்னலாடை துறையின் பிரச்னைகள்; எதிர்கால வளர்ச்சி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க, ஏ.இ. பி.சி., திட்டமிட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம், வரும் ஜன., 4ம் தேதி மாலை 6.00 மணிக்கு, பின்னலாடை கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது. ஏற்றுமதியாளர்கள், பையர்கள், வங்கி அதிகாரிகள் விவாதிக்க உள்ளனர், என, ஏ.இ.பி.சி., முதன்மை இயக்குனர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை