தோகா: ஆசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியின் பைனலில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோத உள்ளன. நேற்றுநடந்த லீ்க் போட்டியில் மலேஷியாவிடம் 3-5 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது. கத்தார் தலைநகர் தோகாவில் ஆசியன் சாம்பியன்ஸ் ஹாக்கிப்போட்டிகள் நடந்து வருகிறது. இதில் தற்போதைய சாம்பியன் , இந்தியா, பாகிஸ்தான், ஓமன், சீனா, ஜப்பான், மலேஷியா உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் ஏற்கனவே நடந்த லீக் ஆட்டங்களில் இந்தியா அபாரமாக ஆடி, சீனா, ஜப்பான், ஓமன், பாகிஸ்தான் நாடுகளை வீழத்தி பைனலுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் நேற்று நடந்த லீக் போட்டியில் மலேஷியாவுடன் மோதியது. இதில் 3-5 என்ற கோல் கணக்கில்இந்தியா தோல்வியடைந்தது. எனினும் ஏற்கனவே பாகிஸ்தானும் பைனலுக்கு தகுதி பெற்றிருந்தது. இதையடுத்து இன்று நடக்க உள்ள பைனலில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.