district news | விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம்

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை : மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நாளை (28ம் தேதி) நடக்கிறது.
கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
டிசம்பர் மாதத்துக்கான, கோவை மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் 28ம் தேதி காலை 10:00 மணிக்கு கலெக்டர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில் நடக்கிறது. கலெக்டர் கருணாகரன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் பங்கேற்று, வேளாண்மை தொடர்பான பிரச்னைகளுக்கு மனுக்கள் அளிக்கலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை