புதுடில்லி: டில்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி நள்ளிரவில் ஏர்ஆம்புலன்ஸ் வாயிலாக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். நேற்று இரவு 11 மணியளவில் டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அன்றிரவே ஏர் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது.அதில் சிறப்பு சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் டாக்டர்கள் குழுவினர் மற்றும் மாணவியின் பெற்றோரும் சென்றனர். சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே அவர் குணமடைய நாடு பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
GET WELL SOON SISTER. நீங்கள் விளைவுகளை பற்றி யோசிக்காமல் உங்கள் நண்பருடன் சுற்றியதன் விளைவு இன்று நாடே பற்றி எரிகிறது. உங்களுக்கு மருத்துவ வசதி கிடைத்து இருக்கிறது. உங்களை காப்பாற்ற இந்தியாவில் வசதி இல்லாமல் SINGAPORE கொண்டு செல்கிறார்கள். நீங்கள் உடல் நலம் பெற்று மீண்டு வந்து நலமுடன் வாழ வேண்டும். இனியாவது உங்களை போன்றவர்கள் சுதந்திரம் என்ற போர்வையில் தான்தோன்றி தனமாக திரியாமல் பாதுகாப்பாக இருங்கள். உங்களுக்கு படிப்பதற்கும் வேலை பார்ப்பதற்கும் உங்கள் பெற்றோர் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். அதை MISUSE செய்யாதீர்கள். உங்களுக்காக இன்று போராடுவதற்கு பல்லாயிரகணக்கான மாணவர்கள் கூடி இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை மதியுங்கள். அப்படியில்லாமல் உங்களை போன்றவர்கள் ""சுதந்திரமாக தான் திரிவோம்"" என்று அடம்பிடித்து இதை போன்ற சூழ்நிலையில் மாட்டினால் இனி உங்களுக்காக போராடவோ பரிந்து பேசவோ யாரும் வர மாட்டார்கள். நீங்கள் பாதிக்கபட்டால் யாரும் பரிதாபபடகூட மாட்டார்கள். ஆகவே சுதந்திரமாக இருக்கிறேன் பேர்வழி என்று கண்டபடி சுற்றாதீர்கள். அந்த சுதந்திரம் உங்கள் ஆண் நண்பர்களுக்கு தான் வசதியாக பயன்படும். உங்கள் வாழ்கை எதிர்காலத்தில் கேள்விகுறி ஆகும். எனக்கு தெரியும் இந்த கருத்தை பார்த்து எல்லோரும் கரித்து கொட்டுவார்கள் என்று. இருந்தாலும் எழுதுகிறேன். நீங்கள் உடல் நலம் பெற்று மீண்டு வந்து மற்ற இளம் பெண்களுக்கு அறிவுரை கூறுங்கள். GOD BLESS .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.