Advertisement
கணவன் இறந்ததால்மனைவி தற்கொலை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 டிச
2012
04:18

பெரம்பலூர்: விபத்தில் கணவன் இறந்ததால் துக்கம் தாங்காமல், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள பொம்மனபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து, 36, இவர் ஜோசியர் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மீனா, 27, இவர்களுக்கு திருமணமாகி, பத்து ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை.இந்நிலையில் கடந்த, 24ம் தேதி நடந்த சாலை விபத்தில் முத்து இறந்தார். இதைத்தொடர்ந்து மீனா மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். கணவன் இறந்த துக்கம் தாங்காமல், நேற்று மீனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து பாடாலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கணவன் இறந்ததால் துக்கம் தாங்காமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.