Mystery fever kills pregnant | மர்மக்காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்மக்காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலி

Updated : டிச 27, 2012 | Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி:நெல்லை அருகே மர்மக்காய்ச்சலுக்கு, கர்ப்பிணி பலியானார்.திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணராஜா. இவரது மனைவி நவநீதகிருஷ்ணம்மாள் 23. ஆறு மாத கர்ப்பிணி. சில தினங்களுக்கு முன்பு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நெல்லையில் <உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று காலையில் காய்ச்சல் தீவிரமடைந்ததால், நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை