அரியலூர்: எம்.ஜி.ஆர்., 25வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மாவட்ட எம்.ஜி.ஆர்., கழகம் சார்பில், கட்சியின் மாவட்ட செயலாளர் கலைவாணன், அரியலூரில் உள்ள எம்.ஜி.ஆர்., உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட இணை செயலாளர் மணிவேல், ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் பழனிசாமி, வேப்பூர் சக்திவேல், ஆலத்தூர் பிச்சைபிள்ளை, அரியலூர் நகர தலைவர் சத்தியமூர்த்தி, வேப்பூர் பிச்சைபிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.