கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டையில், நகர பாரதிய ஜனதா சார்பில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.நகர தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நெடுஞ்செழியன், சீனிவாசன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபு வரவேற்றார். சிறுபான்மை அணி தேசிய துணை தலைவர் மீர்பஹதூர் ஹீசேன் பேசினார்.மாநில துணைத்தலைவர்கள் நரேந்திரன், முனவரிபேகம், கோட்ட பொறுப்பாளர் சிவராமன், அமைப்பு பொறுப்பாளர் சுதிர்முருகன், மாவட்ட தலைவர் கோடீஸ்வரன், முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணன், முனிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். சங்கர் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.