E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
டுவிட்டர் இணையதள கணக்கு மூடல்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

27 டிச
2012
12:48
பதிவு செய்த நாள்
டிச 27,2012 12:23

லண்டன் : ஆபாசமான குழந்தைகள் படங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து சமூக வலைதளமான டுவிட்டர் இணையதளம் ஏராளமானோரின் கணக்குகளை மூடி உள்ளது. பிரிட்டனில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படங்கள் தொடர்பாக போலீசில் ஏராளமான புகார்கள் வந்துள்ளன. குறிப்பிட்ட ஆபாச படங்கள் இணையதளத்தில் இருந்து நீக்கப்படும் என டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
27-டிச-201219:11:39 IST Report Abuse
LAX முதலில் இதுபோன்ற சமூக வலைத்தளங்களை தடை செய்ய வேண்டும்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
jay - toronto,கனடா
27-டிச-201213:26:00 IST Report Abuse
jay இதற்கு அடிமையான பெண்கள் ஏராளம் .இதனால் கற்பை பரி கொடுத்த பெண்களும் ஏராளம்
Rate this:
14 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.