Advertisement
20 லட்சம் போலி ரேஷன் கார்டு தமிழகத்தில் கண்டுபிடிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2012,22:33 IST

தமிழகத்தில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி ரேஷன் கார்டுகள் கண்டயறிப்பட்டுள்ளன. வழங்கல் அலுவலர் வட்டாரம் கூறியதாவது: கார்டுதாரர்களுக்கு போதிய சப்ளை இருந்தும், ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதாக, அடிக்கடி புகார் வந்தது. இதையடுத்து, வழங்கல் கமிஷனர் உத்தரவுபடி, மாவட்டம் வாரியாக போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரேஷன் கடைகளுக்கு வரும் கார்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. நீண்ட நாட்கள் புழக்கமில்லா கார்டுகள், புதுப்பிக்க தவறிய கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் நடத்திய ஆய்வில், புதுப்பிக்கப்படாத, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட, ரேஷன் கார்டுகள் போலி என, தெரியவந்துள்ளது. இவை பறிமுதல் செய்யப்பட்டது, சென்னையில், கமிஷனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு, அவ்வட்டாரம் தெரிவித்தது.

- நமது நிருபர் -




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (5)
Guru - Batam,இந்தோனேசியா
28-டிச-201213:55:24 IST Report Abuse
Guru 20 லட்சம் போலியா..,? அவர்களை அடையாளம் கண்டு இனி வாழ்நாள் முழுவதும் குடும்ப அட்டையே தரக்கூடாது
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Dhanabal - Thoothukudi,இந்தியா
28-டிச-201213:12:41 IST Report Abuse
Dhanabal போலி ரேசன் கார்டுகளுக்கு பொறுப்பு பொது மக்கள் அல்ல.ஆட்சியாளர்களும் ,அதிகாரிகளும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு காட்டிய தாராளம்தான் காரணமாகும்...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
senthil - chennai,இந்தியா
28-டிச-201212:59:11 IST Report Abuse
senthil .பொருள் வாங்க போனால் ஸ்டாக் இல்லை என்று சொல்லுவது அப்படியே இருந்தாலும் எடை கம்மியாக போடுவது எலக்ட்ரோனிக் எடை காட்டும் டிஸ்ப்ளே அவர்கள் பக்கம் இருக்குமாறு பர்துகொல்வது அட்டையே இல்லாவிட்டாலும் அதிக விலைக்கு பொருட்களை விற்பது இதல்லாம் சரியா.ஆனால் இதை எல்லாம் மறைக்க பழியை மக்கள் மேல் போடுவது .அது சரி போலி அட்டை போலி அட்டை என்று கூப்பாடு போடுகிறார்களே அதை கொடுப்பது யார் ?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
sami - Tirupur,இந்தியா
28-டிச-201206:57:27 IST Report Abuse
sami வாழ்க்கையே போலியா இருக்கும்போது, குடும்ப அட்டை போலியா இருக்கக்கூடாதா? ஏனெப்பா இந்த நிலை. எவ்வளவோ கொள்ளை அடிக்கிறாங்க அவங்களை விட்டுட்டு எங்களை ஏன் படுத்துறீங்க?
Rate this:
4 members
0 members
0 members
Share this comment
KALPATHY VASUDEVA IYER NARAYANAN - Chennai,இந்தியா
28-டிச-201204:35:36 IST Report Abuse
KALPATHY VASUDEVA IYER NARAYANAN நமது தமிழக முதலமைச்சர் must take immediate action to issue Ration cards to the needs by door to door requests and verification. Last regime of this Chief Minister the ration cards are issued. Change formality for the present cards. Let take another five years to give the Biometric cards
Rate this:
1 members
1 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.