வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
"தமிழக அரசின் கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்க மத்திய அரசு மறுப்பது, 'காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுகிறோம்' என, சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்தும், காலம் தாழ்த்துவது மற்றும் தமிழகத்தின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவது போன்றவற்றை, தேசிய வளர்ச்சி குழும கூட்டத்தில், நான் பேசியதால், ஆத்திரமடைந்து என்னை பேச விடாமல் செய்துள்ளனர்- நிருபர்களுக்கு முதல்வர் அளித்த பேட்டியில் கூறியது.தமிழ் நாட்டை பொருத்தவரை இது தானே இன்றுள்ள முக்கியமான விஷயம் . பின் ஏன் நாம் எல்லோரும் கொதிக்க வேண்டும். மன்மோகன் சிங் எதையும் செய்யமுடியாதவர். ஆனால் ஒன்று பிரதமராக சர்தார்ஜி வரமுடியாது என்று வட இந்தியர்கள் நினைத்துக்கொண்டு இருந்ததை தகர்த்தவர், அதுவும் ஐந்தாண்டு ஆட்சியில் முழுமையாக இருப்பார்போல. இதுதான் சீக்கிய இனத்துக்காக அவர் செய்த சாதனை. முதல்வர் முக்கியமான விஷயங்களை சொல்லி திரியை கொளுத்தி போட்டுவிட்டு வந்துவிட்டார். நாம் யாரும் உணர்ச்சி வசபடாமல் ரிலாக்சாக இருக்கவேண்டிய நேரமிது.
It is unfortunate that Central Government repeatedly ditching Tamil Nadu and does not give the respect to the TN state and its chief minister. Congress MPs from Tamil Nadu and also the Central Ministers from Tamil Nadu despite getting their votes from the people of Tamil Nadu, repeatedly betray the people here. People of Tamilnadu should spit on the faces of these "Dhrohis" when they beg for votes in the next parliament elections and teach them a good lesson. I request the Chief Minister to go on a hunger strike/fast against the injustice caused by the Central Government in Cauvery Water Dispute, Providing relief for power, allocation of output of Koodangulam thermal plant, allocation of funds for the state, providing license to the State's Cable corporation, passing of 12th Plan without hearing from TN, etc. "Dhrohis" should be suitably punished
"அதிகம் பேர் பேச வேண்டியிருப்பதால், கூட்டத்தில் 10 நிமிடங்களில் முடிக்கும் வகையிலான உரையை முன் கூட்டியே தயாரித்து அனுப்பினால் நன்றாக இருக்கும். கூட்டத்தில் பேசும் அனைவரும் 10 நிமிடங்களில் பேசி, கூட்டத்தை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்" என்பதாக திட்டக் கமிஷன் செயலாளர் சிந்துஷ்ஸ்ரீ குல்லார் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார் என்பது பத்திரிகை செய்தி. குறிப்பிட்ட நேரத்திற்குள் பேசிவிட்டு மிதமுள்ளவைகளை பதிவேட்டில் பதிவு செய்வது நடைமுறை உள்ளது என்பதும் செய்தி. ஆக நமது முதல்வர் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு காரியத்தை சாதித்துக் கொள்வதை விட, மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக் செய்து அதன்மூலம் தன்னை தனிமையாகக் காட்டிக்கொள்கிறார் என்பதாகத்தான் தெரிகிறது. சட்டசபையில் கூட ஒவ்வொரு உறுப்பினருக்கும் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட கால அவகாசத்தில் பேசவேண்டும் என்ற நடைமுறை உள்ளதாகத்தான் தெரிகிறது. அப்படி இருக்க, அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில் இது போன்ற நடைமுறை இருப்பதில் தவறில்லை. இதனால் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாதிப்பு இல்லை. அரசியல் சதுரங்கத்தில், பாதிக்கப்படுவது மக்கள் நலத்திட்டங்களும், மக்களுமே .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.