Advertisement
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஸ்டாலின் மனைவி தரிசனம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 டிச
2012
23:36

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மனைவி துர்கா, சுவாமி தரிசனம் செய்தார். தென்காசி பார்லி தொகுதி, தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம், திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த ஸ்டாலின், நேற்று முன் தினம், ராஜபாளையத்தில் தங்கினார். அவருடன் வந்த அவர் மனைவி துர்கா, நேற்று காலை, 10:30 மணிக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வந்தார். அங்குள்ள ஆண்டாள், ரெங்கமன்னார், வடபத்ரசாயி கோயில்களில், சுவாமி தரிசனம் செய்தார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.p.babuma - salem  ( Posted via: Dinamalar Android App )
28-டிச-201212:16:47 IST Report Abuse
s.p.babuma தமிழக முதல்வர் கேலி பண்ண இவரு இதுக்கு என்ன சொல்ல போராரு
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
Dr. Ganesh - Bangalore,இந்தியா
28-டிச-201210:42:01 IST Report Abuse
Dr. Ganesh Did Stalin go? If so, then you can raise this issue.
Rate this:
3 members
0 members
2 members
Share this comment
Cancel
பட்டிகாட்டான் - சென்னை ,இந்தியா
28-டிச-201210:27:02 IST Report Abuse
பட்டிகாட்டான்   ஏ.... பாருங்க ... பாருங்க ... நாங்கல்லாம் பகுதறிவுவாதிங்க .... ஊருக்கு உபதேசம் பண்ணுவோம் ... ஆனா வீட்டு பொம்பளைங்க கணக்குல கெடயாது .... நாங்கதான் உண்மையான திராவிடன் ....
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
28-டிச-201213:13:58 IST Report Abuse
villupuram jeevithanஅவுங்க வீட்டு பொம்பளைங்களுக்கு சுதந்திரம், உரிமை எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களை வற்புறுத்த கூடாது....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
shaji - chennai  ( Posted via: Dinamalar Android App )
28-டிச-201210:03:34 IST Report Abuse
shaji pirapaal hindu ennum unarvu ulla evarum dmk ikku vote poda maatarkal........
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
28-டிச-201208:09:57 IST Report Abuse
Vaduvooraan சாமி கும்பிட வரவங்க தலைவரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு வரக் கூடாதோ? இந்த சமயம் பர்ர்த்து அவர் வேற முதல்வர் வைகுண்ட ஏகாதசிக்கு திருவல்லிக்கேணி கோவிலுக்குப் போனதை கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார்.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Sugumarran - Madurai,இந்தியா
28-டிச-201209:41:08 IST Report Abuse
Sugumarranurukku than ubadesam unakkum enakkum illai. one more doubt: Anna told one God . MK accepts or deviate? I hope for him No God. Then he is against Anna...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.