புதுடில்லி:டில்லியில், மீண்டும் ஒரு பெண், மூன்று பேரால் கற்பழிக்கப்பட்டுள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது.ராஜஸ்தான் மாநில தலைநகர், ஜெய்ப்பூரை சேர்ந்த, 42 வயது பெண்ணை, உத்தர பிரதேசம் கடத்தி சென்று கற்பழித்து, டில்லியில் போட்டு சென்ற, மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.அந்த பெண்ணை கற்பழித்த நபர், ஏற்கனவே அவருக்கு அறிமுகமானவர் என்று தெரிவித்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை, டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கற்பழித்தவர்களில், திலீப் வர்மா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் ராஜ்புரா என்ற இடத்தில், விவசாயி ஒருவரின், 22 வயது மகளை, அதே பகுதியை சேர்ந்த, 32 வயது நபர் கற்பழித்து, தலைமறைவாகி விட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.