Advertisement
கொடைக்கானல் பஸ்ஸ்டாண்ட்டில் நின்ற பள்ளி மாணவி மாயம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

கொடைக்கானல்: கொடைக்கானல் பஸ்ஸ்டாண்ட்டில் நின்ற பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை பரவை அனாதைகள் பெண்கள் காப்பகத்தில் தங்கியிருந்தவர், பிரியா(15)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கொடைக்கானல் பாம்பார் புரத்தில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் தங்கி, அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் பிரியாவும், அவரது தோழியும் கொடைக்கானலுக்கு பஸ்சில் வந்துள்ளனர். பஸ்ஸ்டாண்ட்டில் இறங்கியுடன், தனது மாமா அழைப்பதாக சென்ற பிரியாவை காணவில்லை. இதுகுறித்து தனியார் காப்பகம் அளித்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.