ராமேஸ்வரம்: இஞ்ஜின் கோளாறால், கச்சத்தீவு அருகே தவிக்கும், ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க, இன்று (டிச. 29) மீட்பு குழுவினர் செல்கின்றனர். மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பால்துரை படகு, இஞ்ஜின் கோளாறால், கச்சத்தீவு அருகில், நிறுத்தப்பட்டுள்ளது. படகில் உள்ள பள்ளிகொண்டான், தங்கராஜ், செல்லத்துரை, நம்புசேகரன் ஆகியோர் உணவு, குடிநீர் இன்றி பரிதவித்து வருகின்றனர். ராமேஸ்வரம் கடலில் பலத்த காற்று வீசுவதால், மீட்புக்குழு செல்ல முடியவில்லை. இன்று மீன்துறை அனுமதியுடன், ராமேஸ்வரத்தில் இருந்து மீட்பு குழுவினர், கச்சதீவிற்கு செல்ல உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.