சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்துச்சாமிபுரத்தில்,மர்மக்காய்ச்சலுக்கு மூதாட்டி ஒருவர் பலியானார். முத்துச்சாமிபுரத்தை சேர்ந்தவர் செல்லக்குட்டி,87. இரு நாட்களாக காய்ச்சலால் பாதித்த இவர், சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில், வெளிப்புற நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை இறந்தார். சுகாதார ஆய்வாளர் ஜெயசீலன் ,"" முத்துச்சாமிபுரம் பகுதிகளில் காய்ச்சலின் பாதிப்பு குறைந்து வருகிறது. செல்லக்குட்டி வயது மூப்பு காரணமாக இறந்திருக்கலாம்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.