The appointment of members of the Indian American Technical Center Honor | அமெரிக்க தொழில்நுட்ப மைய கவுரவ உறுப்பினர்களாக இந்தியர்கள் நியமனம்| Dinamalar

அமெரிக்க தொழில்நுட்ப மைய கவுரவ உறுப்பினர்களாக இந்தியர்கள் நியமனம்

Added : டிச 28, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஹூஸ்டன்:அமெரிக்காவின், எலெக்ட்ரானிக் மற்றும் எலெக்ட்ரிகல் இன்ஜினியர்ஸ் மையத்தின் கவுரவ உறுப்பினர்களாக, 29 இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மின்சாரம் மற்றும் மின்னணு துறையில், பெரிய அளவில் சாதனை படைக்கும் நிபுணர்கள், அமெரிக்காவின், ஹூஸ்டன் மாகாணத்தில் உள்ள. "ஐ.இ.இ.இ.,' மையத்தின் கவுரவ உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு, இந்த மையத்தின், கவுரவ உறுப்பினர்களாக, 297 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 29 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை