தூத்துக்குடி: கோவில்பட்டியில், சிறப்பு வாய்ந்த செண்பகவல்லி அம்மன் கோயில் கிணற்றை தூர்வார வேண்டும்; ஆக்ரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துக்களை மீட்டு, ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, "ஐந்தாவது தூண்' என்ற சமூக அமைப்பின் நிறுவன தலைவர் சங்கரலிங்கம், உறுப்பினர் பிச்சையா, நேற்று, அக்கோயிலில், அம்மனை வேண்டி, அங்கப்பிரதட்சணம் செய்து, நூதன போராட்டத்தை துவக்கினர். அங்குவந்த கிழக்கு போலீசார், பக்தர்களுக்கு இடையூறு செய்ததாகக்கூறி, இருவரையும் கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.