சேலம்: பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், மேலும் ஒருவர் இறந்ததால், பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே, செங்காட்டூர் பிரிவு வேடன் கரடுமலை குன்றில், பட்டாசு ஆலை உள்ளது. கடந்த, 25ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில், எட்டு பேர் பலியாயினர்.
படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, சதீஷ், 15, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இதையடுத்து, பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை, ஒன்பதாக உயர்ந்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.