| E-paper

 
Advertisement
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு கோர்ட்டுகளை அமைக்கிறது மகா., அரசு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மும்பை:""மகாராஷ்டிராவில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக, 25 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படும்,'' என, அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.மும்பையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவில், 100க்கும் மேற்பட்ட விரைவு கோர்ட்டுகள் உள்ளன. இருப்பினும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற குற்றங்களை விரைவாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் வகையில், 25 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படும். இத்திட்டத்திற்கு, கொள்கை ரீதியில், முதல்வர் பிருத்விராஜ் சவான் அனுமதி அளித்துள்ளார். இது தொடர்பாக, மும்பை ஐகோர்ட்டின் அனுமதியை பெறும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.இவ்வாறு பாட்டீல் கூறினார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.