5 killed in fire | தீயில் கருகி ஐந்து பேர் பலி| Dinamalar

தீயில் கருகி ஐந்து பேர் பலி

Added : டிச 28, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அமிர்தசரஸ்:பஞ்சாபில், வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர், தீயில் கருகி பலியாயினர்.தோதியா என்ற கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல். குடும்ப உறுப்பினர்கள் தூங்கச் சென்றனர். அப்போது, குளிருக்கு இதம் தரும் வகையில், நெருப்பு சட்டியை பற்றவைத்திருந்தனர். இந்நிலையில், நள்ளிரவில், எதிர்பாராதவிதமாக, நெருப்புச் சட்டியிலிருந்த நெருப்பு மற்ற பகுதிகளுக்கு பரவி எரிந்ததில், ஐந்து பேர் உடல் கருகி பலியாயினர்.




Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை