Advertisement
போலீஸ் தொப்பி அபேஸ்:11 பேர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012,01:36 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 28,2012,01:47 IST

கோவை: கோவையில் ‌நேற்று போலீஸ்காரர் தொப்பியை தூக்கிச்சென்ற 11 பேர் ‌கும்பலை போலீசார் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 11 பேர் டாடா சுமோ காரில் கேரளாவிற்கு திருமணத்திற்கு சென்று திரும்பும் போது மேட்டுப்பளையம் அருகே எஸ்.எம்.நகரில் வாகன சோதனையில் போது போலீஸ்காரருக்கும் காரில் வந்த 11 பேருக்கும் பிரச்சினையால் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ‌அந்த கும்பல் போலீஸ்காரர் தொப்பியை தூக்கிச்சென்றுவிட்டது. பின்னர் போலீசாரின் மைக்கில் தகவல் தெரிவித்த பின் துடிய‌லூரை அடுத்து தொப்பம்பட்டி பிரிவில் ‌வாகன சோதனையின் போது டாடா சுமோவும் 11 பேரையும் ‌‌பி‌டித்து கைது செய்து ‌கோவை சாய்பாபா காலனி போலீஸ் ‌ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.






வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
லண்டன் லபக்கு தாஸ் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
28-டிச-201215:07:49 IST Report Abuse
 லண்டன் லபக்கு தாஸ் தொப்பையை தூக்கிகிட்டு தொப்பி போட்ட போலிஸ் வர மாட்டார்னு அவரோட தொப்பிய தூக்கிகிட்டு போனாங்களோ????இப்போ தொப்பு தொப்புன்னு போட போறாங்க.....(அடடே...அப்பிடியே கொஞ்சம் மானே தேனே சேத்துகிட்டா கவிதையாகிடும் போலிருக்கே...)
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
28-டிச-201209:12:02 IST Report Abuse
Pugal அந்தப் பதினொரு பேரையும் மொட்டை அடித்து, சட்டையைக் கழற்றி தெருவில் விடுங்கள்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
வாசுதேவன் - Doha  ( Posted via: Dinamalar Android App )
28-டிச-201203:17:26 IST Report Abuse
வாசுதேவன் நம்மூரில் தொப்பி தூக்கியதால் பத்துபேர் கைது வடமாநிலத்தி்ல் ரௌடியை பிடிக்க சென்ற இரு போலீசார் சுட்டு கொலை நாடு எங்கே செல்கிறது
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
28-டிச-201202:12:12 IST Report Abuse
v.sundaravadivelu சரியான கேப்பு மாரிகல்னு சொல்றாங்களே.. இதானோ
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.