DISTRICT NEWS | தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு

Added : டிச 28, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர் :ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை பராமரிக்கும் வகையில் செயல்பட, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் கோவிந்தராஜ் அறிக்கை:
ஆதரவற்ற நிலை அல்லது குழந்தை வேண்டாம் என ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள், உரிமம் பெற்ற தத்து நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு, குழந்தை இல்லாத பெற்றோருக்கு பதிவு மூப்பு அடிப்படையில், தத்து கொடுக்கப்படுகிறது.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தத்து நிறுவனம் துவங்கப்பட உள்ளது. இதற்கு, குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் நல்ல முறையில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகம் மற்றும் இளைஞர் நீதி சட்டத்தில் பதிவு செய்துள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியுள்ள நிறுவனங்கள், மாவட்ட சமூக நல அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை