திருப்பூர் :தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - திருப்பூர் பிரிவு சார்பில், மாவட்ட
அளவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான "பைக்கா' விளையாட்டு போட்டி, செயின்ட்
ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
வெற்றி பெற்ற அணிகள் விவரம்:
கபாடி
ஆண்கள் பிரிவு: அவிநாசி அணி முதலிடம்; மூலனூர் அணி இரண்டாமிடம்; தாராபுரம்
அணி மூன்றாமிடம். பெண்கள் பிரிவு: மடத்துக்குளம் அணி முதலிடம்; அவிநாசி
அணி இரண்டாமிடம்; வெள்ளகோவில் அணி மூன்றாமிடம்.
கால்பந்து ஆண்கள்
பிரிவு: பொங்கலூர் அணி முதலிடம்; தாராபுரம் அணி இரண்டாமிடம்; ஊத்துக்குளி
அணி மூன்றாமிடம். பெண்கள் பிரிவில், திருப்பூர் அணி முதலிடம்; வெள்ளகோவில்
அணி இரண்டாமிடம்; தாராபுரம் அணி மூன்றாமிடம்.
வாலிபால் ஆண்கள் பிரிவு:
திருப்பூர் அணி முதலிடம்; மடத்துக்குளம் அணி இரண்டாமிடம்; வெள்ளகோவில் அணி
மூன்றாமிடம். பெண்கள் பிரிவில் திருப்பூர் அணி முதலிடம்; வெள்ளகோவில் அணி
இரண்டாமிடம்; தாராபுரம் அணி மூன்றாமிடம்.
கூடைபந்து ஆண்கள் பிரிவு:
காங்கயம் அணி முதலிடம்; தாராபுரம் அணி இரண்டாமிடம்; உடுமலை அணி
மூன்றாமிடம். பெண்கள் பிரிவில் பொங்கலூர் அணி முதலிடம்; தாராபுரம் அணி
இரண்டாமிடம்; ஊத்துக்குளி அணி மூன்றாமிடம்.
டேபிள் டென்னிஸ் ஆண்கள்
ஒற்றையர்: அவிநாசி முதலிடம்; திருப்பூர் இரண்டாமிடம். இரட்டையர் பிரிவு:
உடுமலை முதலிடம்; திருப்பூர் இரண்டாமிடம்.
டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர்:
அவிநாசி முதலிடம். திருப்பூர் இரண்டாமிடம்.
இரட்டையர் பிரிவு: திருப்பூர் முதலிடம். அவிநாசி இரண்டாமிடம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.