Advertisement
ராஜஸ்தானில் 2 ரவுடிகளை பிடிக்க சென்ற இரு போலீசார் சுட்டுக்கொலை,
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 டிச
2012
02:16

ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் இரு ரவுடி‌களை பிடிக்கச் சென்ற போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராஜஸ்தானின் ஜூகூன்ஜூகூன் மாவட்டத்தின் மால்சிசார் பகுதியைச் சேர்ந்த இரு ரவுடிகள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.இவர்களை கள்ளச்சாராய கடத்தல் வழக்கு ஒன்றில், கைது செய்ய அப்பகுதி போலீஸ் ஸ்டேசனைச் சேர்ந்த போலீசார்,கைது செய்ய ஜீப்பில் சென்றனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.இதில் பஜ்ரங், ஓம்பிரகாஷ் என்ற இரு போலீசார் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். மாவட்ட எஸ்.பி.கைலாஷ் விஷ்‌னோய் விசாரிக்கிறார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.