Taliban seize 22 Pakistani paramilitary soldiers | 22 பாக்.ராணுவ வீரர்களை கடத்திய தலிபான்கள்| Dinamalar

22 பாக்.ராணுவ வீரர்களை கடத்திய தலிபான்கள்

Added : டிச 28, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெஷாவர்: பாகிஸ்தானில் சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்திய தலிபான்கள் 22 பாக்.வீரர்களை சிறைபிடித்தனர்.பாகிஸ்தானின் வடக்கே பெஷாவரில் நேற்று மூன்று சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் திடீரென கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இரு போலீசார் பலியானயினர்,பின்னர் துப்‌பாக்கிமுனையில் 22 ராணுவ வீரர்களை சிறைபிடித்து கடத்திச்சென்றனர். இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் கடத்தப்பட்ட வீரர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை