DISTRICT NEWS | ஸ்ரீரங்க பூபதி கல்லூரியில் ஏ.டி.எம்., மையம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்க பூபதி கல்லூரியில் ஏ.டி.எம்., மையம் துவக்கம்

Added : டிச 28, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செஞ்சி : ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லூரியில் கரூர் வைஸ்யா வங்கியின் ஏ.டி.எம்., மையம் துவக்க விழா நடந்தது.
கரூர் வைஸ்யா வங்கி செஞ்சி கிளையின் மூலம் ஏ.டி.எம்., மையம் ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி பொறியியல் கல்லூரியில் திறக்கப்பட்டது. விழாவிற்கு கல்லூரி செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார்.
சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், உதவி மேலாளர் அரவிந்தன், வர்த்தகர் குறிஞ்சிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி கிளை மேலாளர் சுரேஷ் வரவேற்றார்.
கல்லூரி சேர்மன் வழக்கறிஞர் பூபதி ஏ.டி.எம்., மையத்தை திறந்து வைத்தார். சப் இன்ஸ்பெக்டர் ரமாபிரபா, பொறியியல் கல்லூரி முதல்வர்கள் முருகதாஸ், வசுந்தராதேவி, குமரன், ராம்மூர்த்தி, சுகுணா, மங்கையர்கரசி மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை