விழுப்புரம் : மத்திய அமைச்சர் வாசன் பிறந்த நாள் விழாவையொட்டி பிறந்த குழந்தைகளுக்கு காங்., சார்பில் தங்க மோதிரம் பரிசளிக்கப்படுகிறது.
தமிழக காங்., கமிட்டி வர்த்தக பிரிவு மாநில செயலாளர் சீனுவாசகுமார் விடுத்துள்ள அறிக்கை:
மத்திய அமைச்சர் வாசன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (28ம் தேதி) மாவட்ட காங்., சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
விழுப்புரம் தேர் பிள்ளையார் கோவில் மற்றும் மசூதிகள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு, தங்கமோதிரம் பரிசளிக்கப்படுகிறது.
விழுப்புரம் வேலா காதுகேளாதோர் பள்ளி சிறுவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.