விழுப்புரம் : மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம்
பாணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜன் மகன் சுரேஷ், 32. இவருக்கும்,
பெரியகாலனியைச் சேர்ந்த அம்முவிற்கும், 27, கடந்த 2009ம் ஆண்டு அக்.,
மாதம் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்களிடையே பிரச்னை ஏற்பட்டதில், அம்மு கணவரை பிரிந்து வந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இந்த
நிலையில், தன்னை ஏமாற்றிவிட்டு, பாப்பாரகுமாரமங்கலத்தைச் சேர்ந்த
அமரகாந்தி மகள் சுபா என்பவரை, சுரேஷ் இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக,
அம்மு போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் பேரில், சுரேஷ், அவரது தாய்
விருதாம்பாள், சுபா உள்ளிட்ட 9 பேர் மீது விழுப்புரம் மகளிர்
சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.