விழுப்புரம் : திருவிழாவிற்கு பாதுகாப்பு கோரி கிராம மக்கள் மனு அளித்தனர். குறிஞ்சிப்பை ஊராட்சி தலைவர் செந்தில் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்துள்ள மனு:
குறிஞ்சிப்பை
கிராமத்தில் உள்ள சிவசுப்ரமணியன் கோவிலில் வரும் ஜன., 27ம் தேதி தைப்பூச
திருவிழா நடக்கிறது. இதற் கான ஏற்பாடுகளை தடுக்கும் வகையில் இப்பகுதியை
சேர்ந்த ரவி என்பவர் தகராறு செய்து வருகிறார். திருவிழா அமைதியான
முறையில் நடத்துவதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.