Chidambaram's call to super star rajini: participate in the‌ book release | சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ரஜினிக்கு, "திடீர்' அழைப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ரஜினிக்கு, "திடீர்' அழைப்பு

Updated : டிச 28, 2012 | Added : டிச 28, 2012 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ரஜினிக்கு, "திடீர்' அழைப்பு

சென்னை: சிதம்பரம் ஒரு பார்வை'நூல் வெளியீட்டு விழாவில், கருணாநிதி, சிதம்பரம், தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், ரஜினியும் பங்கேற்க சம்மதம் தெரிவித்திருப்பதால், நடப்பு அரசியல் குறித்து, அவர், "வாய்ஸ்' கொடுத்து பரபரப்பை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Alagarasu Natesan - Chennai,இந்தியா
28-டிச-201214:41:55 IST Report Abuse
Alagarasu Natesan ரஜினியின் வாய்சுக்கு என்ன மதிப்பு என்றுதான் தெரியுமே. மறுபடியுமா? தாங்காது சாமி. யாருமே தங்களைப்பற்றி உண்மைக்கு மாறாக மற்றவர்கள் துதி பாடுவதை நம்பக்கூடாது. ரஜனியின் வாய்சுக்கு செல்வாக்கு.இல்லை என்பது மீடியாவைத்தவிர எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
28-டிச-201210:18:59 IST Report Abuse
சகுனி மறுபடியும் மோதல்லேருந்தா .... 1996ல ஒரு தடவ வாய்ஸ் குடுத்தது போறாதா?
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
28-டிச-201208:15:20 IST Report Abuse
Vaduvooraan ஒரு காலத்துல வாய்ஸ் கொடுத்தார் இப்போ நாய்ஸ் கூட குடுக்க கூட முடியாது. அவர் மேல விழுந்து அரசியலுக்கு வருவீங்களான்னு இன்னும் கேட்ட்பதை விட கொடுமை வேற எதுவும் இல்லை போர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை