புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவின் சார்பில் நடந்த பேரணியை, கலெக்டர் மனோகரன் துவக்கிவைத்தார். திட்ட மேலாளர் வாருணிதேவி வரவேற்றார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் சகாயமேரி ரீட்டா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராமநாதன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
திலகர் திடலில் துவங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக, டி.எஸ்.எம்.எஸ்., வளாகத்தை அடைந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.