TTE tries to molest girl student, suspended | ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிகளிடம் சிலுமிஷம்: டி.டி.ஆர். சஸ்பென்ட் | Dinamalar
Advertisement
ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிகளிடம் சிலுமிஷம்: டி.டி.ஆர். சஸ்பென்ட்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

லக்னோ: ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிகளிடம் சிலுமிஷம் செய்த போதை ரயில் டிக்கெட் பரிசோதகர் நேற்று அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டார். டில்லி கோரக்பூரைச்சேர்ந்த சில கல்லூரி மாணவிகள், விடுமுறைக்காக உ.பி. செல்லும் பூரிபியா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி. கோச்சில் பயணித்தனர்.
இவர்கள் சென்ற ரயில் , உ.பி.மாநிலம் முர்தாபாத் ரயில் நிலையத்த‌ை நோக்கி வந்து கொண்டிருந்தது. சார்பாக் வந்த போது குடி போதையில் இருந்த டிக்கெட் பரிசோதகர் , (டி.டி.ஆர் ) அந்த மாணவிகளின் கையை பிடித்து இழுத்தும் அவர்கள் மீது கையை வைத்து சிலுமிஷத்தில் ஈடுபட்டார். இதனால் மிரண்டு போன கல்லூரி மாணவிகள் கூச்சல் போட்டனர். இது குறித்து லக்னோ பாதுகாப்புப்படை ரயில்போலீ்ஸ் நிலையத்தில் புகார் ‌கூறினார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த டி.டி.ஆர். பெயர் எஸ்.கே.நிகாம் என தெரியவந்தது. உடனடியாக ரயில்வே டிவிசனல் வர்த்தகப்பிரிவு மேலாளருக்கு தகவல் தெரிவி்க்கப்பட்டது. உடனடியாக அவர் மீது கற்பழிக்க முயற்சி செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravikumar - Purwakartha,இந்தோனேசியா
28-டிச-201215:35:23 IST Report Abuse
Ravikumar மீண்டும் இதே தவறை அடுத்தவர்கள் செய்ய பயப்படும்படியாக இருக்க வேண்டும் இந்த மிருகத்துக்கு கொடுக்கும் தண்டனை.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
saravanan.p - erode,இந்தியா
28-டிச-201215:21:52 IST Report Abuse
saravanan.p மேலும் அவனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் அப்பதான் எந்த அரசாங்க அதிகாரியும் தவறு செய்யமாட்டார்கள்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
saravanan.p - erode,இந்தியா
28-டிச-201215:18:56 IST Report Abuse
saravanan.p சரியான முடிவு அப்பதான் யாரும் தவறு செய்யமாட்டார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Alagarasu Natesan - Chennai,இந்தியா
28-டிச-201215:01:29 IST Report Abuse
Alagarasu Natesan இவனையெல்லாம் உடனே டிஸ்மிஸ் ஜெயில் என்று இல்லாமல் சச்பெண்ட் எதுக்கு? டூட்டியில் போதையில் இருந்ததற்கே அவனை ...... அப்போதான் இன்னொருவன் செய்யமாட்டான்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
saravanan.p - erode,இந்தியா
28-டிச-201214:39:57 IST Report Abuse
saravanan.p சூப்பர் ,,,,,,,,,,,,,,,,,,,,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
28-டிச-201214:07:27 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க மாணவிகள் முக்கியமான இடத்தில் எட்டி உதைத்து இருந்தால் இது போன்ற நடவடிக்கைகள் இனிமேல் நடக்காது.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
28-டிச-201213:53:50 IST Report Abuse
Guru மது அருந்தி விட்டு வேலைக்கு வந்ததற்காக வேலையைவிட்டு தூக்குங்குக்கள்..
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
28-டிச-201213:36:43 IST Report Abuse
தமிழ் குடிமகன் சரியான தண்டனை .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
S...e...a S.....r - Coimbatore,இந்தியா
28-டிச-201212:23:11 IST Report Abuse
S...e...a S.....r டெல்லியில் நடந்த அந்த சம்பவத்துக்கு எந்த தீர்ப்பும் வராததால் தான் இந்த மாதிரி மட்டமான ஆளுங்களுக்கு கேவலமான புத்தி வேல செய்யுது.......அவன் பெத்த பொன்னையே பதம் பாக்குற இந்த காலத்துல அடுத்தவன் பொண்ண பத்தி கவலைப்படவா போறாங்க.....கண்டிப்பா இதுக்கு ஏதாவது பெரிய தண்டனை கிடைச்சே ஆகனும்.....
Rate this:
0 members
1 members
0 members
Share this comment
Cancel
jayabalan - chennai ,இந்தியா
28-டிச-201211:03:42 IST Report Abuse
jayabalan அதென்ன அதிரடியாக சஸ்பென்ட்? நிர்வாகம் சஸ்பென்ட் செய்ததா அல்லது அவர் சில்மிஷம் செய்தது அதிரடியா?அதிரடியாக சிலுமிஷம் செய்த போதை ரயில் டிக்கெட் பரிசோதகர் என்றல்லவா போட்டிருக்க வேண்டும்? அடாவடி அதிரெடி பரபரப்பு சரமாரி போன்ற சில வார்த்தைகள் இடமாறி பயன்படுத்தப் படுகிறது
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்