Advertisement
இந்தியாவிற்கு விரைவில் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து: பாக்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012,07:14 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 28,2012,09:49 IST

இஸ்லாமாபாத்: மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தினை இந்தியாவிற்கு ஜனவரி 2013-க்குள் வழங்க அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக பாகிஸ்தான் ‌தெரிவித்துள்ளது. மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தினை பாகிஸ்தான் இந்தியாவிற்கு வழங்குவதாக அறிவித்திருந்தது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மூசாம்கான் , கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான் இடையே தாராள வர்த்தக போக்குவரத்து நடந்து வருகிறது. இந்தியாவில் இருந்து 1029 பொருட்கள் பாகிஸ்தானிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தினை பாகிஸ்தான் அறிவித்திருந்தது. இதன் காலக்கெடு வரும் 31-ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து 2013-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் , இந்தியா மிகவும் வேண்டப்பட்ட நாடுஅந்தஸ்தினை, பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Nagaraj Thalavai - mumbai,இந்தியா
28-டிச-201214:38:49 IST Report Abuse
Nagaraj Thalavai கட் பண்ணுனவங்களை கட்பண்ணிதான் விடனும், இவனுங்கஉறவு தெருவுலபோற இந்தியாவின்....க்கூட தேவைஇல்லை.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Nagaraj Thalavai - mumbai,இந்தியா
28-டிச-201214:28:29 IST Report Abuse
Nagaraj Thalavai நல்லவர்களின் உறவுஎன்ரால்அதை வரவேற்கலாம், ஆனால் இவர்கள் ரெம்ப........................நல்லவர்கள் மும்பைலஇவனுங்க குண்டுவைக்காத இடமேயில்லை.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.