சிங்கப்பூர்: டில்லியில் பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் இந்திய டாக்டர்கள் குழுவினர் சென்றனர். அங்கு மாணவியின் சேதமடைந்த உடல்உறுப்புகள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் நேற்று இந்திய டாக்டர்கள் குழுவினர் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மத்தி்ய அரசு சிங்கபூரில் உயர்தர சிகிச்சை என்று மிக சாதுரியமாக இப்பிரச்சனையிl இருந்து தப்பி போராட்டத்தை தி்சைதி்ருப்பி விட்டது. இனி அப்பெண்ணிற்கு எது நடந்தாலும் அரசிற்கு பிரச்சனை கிடையாது. டெல்லியில் வைத்து சிகிச்சை அளித்தி்ருந்தால் அரசிற்கு தி்னமும் தலைவலி ஏற்பட்டிருக்கும்.நமது அரசியல்வாதி்கள் எவ்வளவு கெட்டிகாரர்கள் என்று இப்போது புரிந்தி்ருக்கும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.