Encounter in Pulwama | காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை| Dinamalar

காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை

Updated : டிச 28, 2012 | Added : டிச 28, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீநகர்: புல்வாமாவில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் சந்த்காம் பகுதியில்உள்ள வீட்டில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் மறைந்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் சுட்டனர். இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டான். மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vignesh - Coimbatore,இந்தியா
28-டிச-201211:19:47 IST Report Abuse
Vignesh அவனுக உள்ள வருகிற வரைக்கும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை