House damage in cuddalore | கடலூரில் கடல் சீற்றம்: வீ டு சேதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலூரில் கடல் சீற்றம்: வீ டு சேதம்

Updated : டிச 28, 2012 | Added : டிச 28, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலூர்: கடலூரில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதில் பெரியகுப்பம் பகுதியில் வீடு ஒன்று சேதம் ஏற்பட்டது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் காஞ்சிபுரம், நாகை போன்ற பகுதிகளிலும் கடல் சீற்றம் ஏற்பட்டது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், மயிலாடுதுறை பகுதிகளில் சாரல் மழை ஏற்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை