Advertisement
26 நிமிடத்தில் முடிந்த புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் துவங்கிய 26 நிமிடத்தில் முடிந்தது. புதுச்சேரி சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 10.05 மணியளவில் துவஙகியது. முதலில் மறைந்த முன்னாள் பிரதமர் குஜ்ராலின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர், மக்கள் பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் சட்டபை 26 நிமிடங்களில் 10.31க்கு காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram - Coimbatore,இந்தியா
28-டிச-201215:53:03 IST Report Abuse
sundaram இந்த சபாநாயகரு கொஞ்சம் யோசனை பண்ணியிருக்கலாமோ? சட்டசபையை கூட்டினப்புறம் ஒத்திவைக்குறதுக்கு பதிலா கூட்டத்தொடரை கூட்டாமலேயே ஒத்திவச்சு இருக்கலாமே. எம் எல் ஏக்களுக்கு சட்டசபைக்கு வந்தா கொடுக்கற அலவன்ஸ் மிச்சமாயிருக்குமே.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.