TRS chief unhappy with Centre's meet on Telangana | தெலுங்கானாவில் நாளை பந்த்: சந்திரசேகர ராவ்| Dinamalar

தெலுங்கானாவில் நாளை பந்த்: சந்திரசேகர ராவ்

Updated : டிச 28, 2012 | Added : டிச 28, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: தெலுங்கானா குறித்து மத்திய அரசின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்துள்ள தெலுங்கானா கட்சி தலைவர் சந்திரசேகர ராவ், நாளை தெலுங்கானா பகுதியில் பந்த் நடத்தப்படும் என கூறியுள்ளார். இது குறித்து டில்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பின்னர் சந்திரசேகர ராவ் கூறுகையில், தெலுங்கானா குறித்து ஒரு மாதத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவு அதிருப்தி அளிக்கிறது. இதே போன்ற உறுதிமொழியை மத்திய அரசு நூற்றுக்கணக்கான முறை அளித்துள்ளது. ஆனால் மத்திய அரசு எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றவில்லை. தெலுங்கானா பகுதி மக்களை மத்திய அரசு மீண்டும் ஏமாற்றியுள்ளது என கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை