மறப்போம்; மன்னிப்போம்; காங்., கருத்து
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் மாணவிகள் குறித்து ஜனாதிபதி மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அபிஜித் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இது குறித்து காங்., தலைவர்களிடம் கருத்து கேட்ட போது, அபிஜித் மன்னிப்பு கேட்டுள்ளதால்,அதனை ஏற்றுக்கொண்டு மன்னிப்போம், மறப்போம் என்ற முறையில் செயல்படுவோம் என கூறினார். வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், நாம் ஒருவரின் நல்ல செயலைப்பற்றி பேச வேண்டும். ஒருவர் தனது தவறை ஏற்றுக்கொண்டால், அதற்கு நாம் ஆதரவு தெரிவித்து, அவருக்கு நாம் வழிகாட்ட வேண்டும் வேண்டும் என கூறினார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறுகையில், அபிஜித் தனது தவறை உணர்ந்து கொண்டு, மன்னிப்பு கேட்டுள்ளார் என கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mangaidaasan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28-டிச-201218:30:38 IST Report Abuse
mangaidaasan நிச்சயம் மறப்போம் வரும் தேர்தலில், ஆனால் மன்னிக்க மாட்டோம் காங்கிரசை
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
28-டிச-201217:40:51 IST Report Abuse
Guru அது சரி.., ஆனால் மக்கள் நீங்கள் 9 ஆண்டுகளாக செய்ததையும் செய்ய தவறியதையும் மறந்து, மண்ணித்து.., 2014 இல் உங்களுக்கு வாக்களிப்பார்களா ? என்பதுதான் என் டவுட் ...
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
28-டிச-201216:54:40 IST Report Abuse
Skv யாரை யாரு மன்னிப்பது
Rate this:
Share this comment
Cancel
krishsampath - coimbatore,இந்தியா
28-டிச-201216:06:42 IST Report Abuse
krishsampath நீங்க தப்பு செய்தால் மட்டும் எப்படி பச்சபுள்ள மாதிரியே பேசறீங்க? ஊருக்கு எலைச்சவன் புள்ளையார் கோயில் பூசாரி அப்படித்தானே?
Rate this:
Share this comment
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
28-டிச-201215:57:09 IST Report Abuse
sundaram மறப்போம் மன்னிப்போம் அப்படீங்குறது கூட அந்த அப்பிஜித்து கடமை கண்ணியம் கட்டுப்பாடு உணர்ந்து மன்னிப்பு கேட்டதால தானே? நல்ல கூட்டணி தர்மம்
Rate this:
Share this comment
Cancel
Vignesh - Coimbatore,இந்தியா
28-டிச-201215:21:58 IST Report Abuse
Vignesh இந்த கொள்கையை மற்ற கட்சிகளிடமும் நீங்க காட்ட மாட்டீங்ககரதுல எனக்கு டவுட்டே இல்ல..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்