Ganadesikan rejects Jayalalithaa's remark | ஜெயலலிதா கூறும் காரணம் ஏற்புடையதல்ல: ஞானதேசிகன் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., கூறும் காரணம் ஏற்புடையதல்ல: ஞானதேசிகன்

Updated : டிச 28, 2012 | Added : டிச 28, 2012 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தேசிய வளர்ச்சி குழும கூட்டத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா வெளியேறிய கூறும் காரணம் ஏற்புடையதல்ல என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். இது குறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஞானதேசிகன், நேற்று டில்லியில் நடந்த கூட்டத்தில் அனைத்து முதல்வர்களுக்கும் 10 நிமிடங்கள் தான் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. கூடுதல் நேரம் பேசுவதற்கும், கூட்டம் நடக்கும் நாட்களை அதிகரிக்கவும் கோரிக்கை விடுத்திருக்கலாம் என கூறினார். மேலும் அவர் அடுத்த ஆண்டு முதல் மதுவிலக்கு கோரி காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளதாக கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan Iyengar - Thanjavur,இந்தியா
28-டிச-201222:18:57 IST Report Abuse
Krishnan Iyengar எது எப்படியோ.. ஆக மொத்தம் தமிழ்நாடு எல்லா வழிகளிலும் வஞ்சிக்கபடுகிறது . காங்கிரஸ் என்பது ஒரு தனி கொள்கை உள்ள ஒரு கட்சி தானா என்பதே புதிராக உள்ளது. இங்கிலீஷ் ஆட்சி போல divide அண்ட் rule பாலிசி பின் பற்றுஹிரது.
Rate this:
Share this comment
Cancel
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
28-டிச-201222:08:24 IST Report Abuse
மும்பை தமிழன் காங் இருக்கும் வரை இந்தியா உருப்படாது
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
28-டிச-201220:21:09 IST Report Abuse
ANBE VAA J.P. என்ன ஆனாலும் நீங்க எங்க வங்க புயல் மம்தா மாதி ஆக முடியாது. சீர்றவுங்க சீர்நாதான். அதுக்கு மதிப்பு. உங்க சீறல் கடைசியில காமடியா முடிஞ்சிருச்சு.
Rate this:
Share this comment
Cancel
kamarud - ooty,இந்தியா
28-டிச-201219:12:57 IST Report Abuse
kamarud அம்மாவுக்கு கொஞ்சம் அதிக நேரம் கொடுத்திருக்கலாம் ஏன்னா கரண்டுபிரச்சினை, காவிரி பிரச்சினை எல்லாம் பேச னுமில்ல........தமிழ்நாட்டுல தான் பிரட்சினைகள் அதிகம்னு உங்களுக்கு தெரியாதா
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
28-டிச-201217:48:07 IST Report Abuse
Guru காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு இதுகூட பேசலானா எப்படி
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
28-டிச-201217:33:39 IST Report Abuse
சு கனகராஜ் இந்தியா முழுவதும் மது விலக்கா இல்லை தமிழகத்தில் மட்டுமா ? ஒ நீங்க தமிழக தலைவராச்சே ?
Rate this:
Share this comment
Cancel
Hari Doss - Pollachi,இந்தியா
28-டிச-201216:11:28 IST Report Abuse
Hari Doss நீங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் முதலில் மது விலக்கு நடப்பாக்கட்டும் பின்னர் தமிழ் நாட்டைப் பற்றி கவனிப்போம்.
Rate this:
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
28-டிச-201215:38:10 IST Report Abuse
manoharan இந்த அம்மா எப்பவுமே ஒரு தனி ரகம். தான் என்ற கர்வம் அதிகம். முதலமைச்சர்கள் மாநாடுகளிலும் , தேசிய வளர்ச்சிக் குழு கூட்டங்களிலும் முதலமைச்சர்கள் தங்களுடைய பேச்சுக்களை விரிவாக அச்சடித்து புத்தகமாக மேஜைகளில் முன்பாகவே வைத்து விடுவார்கள். அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நேரம் வரையில் படிப்பார்கள். மீதமுள்ள பகுதிகளை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வார்கள். அப்படித் தான் முதலமைச்சர்கள் மாநாட்டில் பழக்கம். ஆனால் இவர் வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கிறார். முதலில் தான் பேச வேண்டுமென்றும், சென்னைக்குத் திரும்ப வேண்டுமென்றும் நம்முடைய முதல் அமைச்சர் சொன்னதின் பேரில் முதலில் பேசுமாறு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எல்லா முதல் அமைச்சர்களுக்கும் பத்து நிமிடம் என்று எப்போதும் போல சொல்லப்பட்டிருக்கிறது. பத்து நிமிடம் முடிந்த பிறகு இதுபோன்ற கூட்டங்களில் பேசும்போது ஒரு அடையாள மணி அடிப்பார்கள். அவ்வாறு மணி அடித்தவுடன் பேச்சினை முடித்து விட வேண்டும் என்று கருதக் கூடாது. அதற்கு மேல் ஐந்து நிமிடம் இன்னும் சொல்லப் போனால் பத்து நிமிடம் கூட முதலமைச்சர்கள் பேசுவது உண்டு. நேரம் இருக்கிற வரை பேசிவிட்டு, மீதப் பகுதிகளை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டு, பத்திரிகைகளுக்கு முழு பேச்சினையும் அளித்து விடலாம். இது தான் நடைமுறை. சும்மா இப்படி அநாகரீகமாக நடந்து கொள்வது நல்லதல்ல.
Rate this:
Share this comment
Vignesh - Coimbatore,இந்தியா
28-டிச-201218:18:21 IST Report Abuse
Vignesh@ மனோகரன்:- ஆனால் இது சாதாரண முதலமைச்சர்கள் மாநாடு கிடையாது.. தேசிய வளர்சிக் கூட்டம்.. அதை புரிந்து கொள்ளவும்.....
Rate this:
Share this comment
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
29-டிச-201201:29:48 IST Report Abuse
Sundeli Siththarஅந்த வித்தியாசம் தெரிந்திருந்தால் கடந்த 5 ஆண்டில் தமிழகம் முன்னேரியிருந்திருக்குமே......
Rate this:
Share this comment
Cancel
Vignesh - Coimbatore,இந்தியா
28-டிச-201215:19:47 IST Report Abuse
Vignesh உங்க கட்சிக்கு எதிரா எதுவும் எங்கயும் எந்த மாநில அரசும் பேசக் கூடாது அப்படி பேசினால் அந்தந்த மாநில அரசுகளுக்கு குடைச்சல் குடுப்போமென்று சொல்லாமல் சொல்வதற்காகத்தான் இந்த மது விளக்கு நாடகமொன்னு என்னக்கு ஒரு டவுட்..
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
28-டிச-201216:18:06 IST Report Abuse
LAXகுடைச்சல் குடுக்குற அளவுக்கு அவங்களுக்கு தைரியம் பத்தாது. ஆனா கட்டம் கட்டிட்டாங்கன்னா, அவங்க எத பேசினாலும் காதுலையே வாங்காம மௌன சாமியாகவே இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை