Advertisement
தலைமைச்செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமனம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012,15:24 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 28,2012,15:25 IST

சென்னை: தமிழக தலைமைச்செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமைச்செயலாளராக இருக்கும் தேவேந்திரநாத் சாரங்கி ஓய்வு பெறுவதை முன்னிட்டு, புதிய தலைமைச்செயலாளராக ஷீலாபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
ANBE VAA J.P. - madurai,இந்தியா
28-டிச-201220:53:43 IST Report Abuse
ANBE VAA J.P. அவர் ஒய்வு பெறுபவராக இருந்தால் அவரின் திறமை பார்த்து பணி நீட்டிப்பு வழங்கி இருக்கலாம். ஆனால், அம்மையாருக்கு புதிதான நேற்றைய தேசிய வளர்ச்சி கூட்டத்தின் 10 மணி துளி பேசவேண்டும் போன்ற மற்ற நடை முறைகளை அம்மையாரிடம் சரியாக விளக்காமல் ( இது வரை தமிழ் நாட்டின் சார்பாக அமைச்சர்களே கலந்து வந்துள்ளனர் )அழைத்து சென்றதால் இவர் உடனே மாற்ற பட்டிருக்கலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.