Mobile phone services suspended in Karachi | கராச்சியில் மொபைல் சேவை துண்டிப்பு| Dinamalar

கராச்சியில் மொபைல் சேவை துண்டிப்பு

Updated : டிச 28, 2012 | Added : டிச 28, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரின் பல இடங்களில் இன்று மொபைல் போன் சேவை துண்டிக்கப்பட்டது. இங்கு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தடை மாலை 6.30 மணி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பொது மக்கள் மொபைல் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை