ஆமதாபாத்: இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கியுள்ள இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 193 ரன் ஆக நிர்ணயிக்கப்பட்டது. பெங்களூருவில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.193 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. 11 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.