8 dead after drinking adulterated cough syrup in Pak | இருமல் மருந்து குடித்த 8 பேர் பலி| Dinamalar

இருமல் மருந்து குடித்த 8 பேர் பலி

Updated : டிச 28, 2012 | Added : டிச 28, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லாகூர்: பாகிஸ்தானில் கலப்படமான இருமல் மருந்தை குடித்த 8 பேர் பலியாகியுள்ளனர். பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 80 கி.மீ., தூரத்தில் உள்ள குஜ்ரன்வாலா மாவட்டத்தில் நிகழ்ந்தது. கடந்த மாதம் இதேபோல் கலப்பட மருந்தை குடித்து 20 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை