புதுடில்லி: தமிழகத்துக்கு தேவைப்படும் நீரில் 80 சதவீதம் மழையே நம்பியுள்ளது. இந்த ஆண்டு மழை பொய்த்து போனதால் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீரின் அளவும் குறைந்துள்ளது. ஒருஅணையின் பாதுகாப்பு, அதனை ஆய்வு செய்யும் உரிமை ஆகியவை அணை அமைந்துள்ள மற்றும் அணையை பராமரிக்கும் மாநிலத்தின் உரிமை. இதனை மத்திய அரசு பறிக்க முயற்சி செய்யக்கூடாது. மத்தியில் நிரந்தர நீர் பங்கீட்டு ஆணையம் அமைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அது தேவையறற்து என கூறினார்.