மும்பை: குஜராத்தில் செய்த பணிகள் காரணமாகவும், அவர் மீது மக்கள் வைத்த நம்பிக்கை காரணமாகவும் அங்கு நடந்த தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதாக மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரபுல் படேல் கூறியுள்ளார். தெற்கு மும்பையில் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்து பேசிய அவர், மக்கள் நம்பிக்கையை பெறுவதில் மோடி வெற்றி பெற்றுள்ளார். அங்கு தான் செய்த பணி காரணமாகவே மோடி வெற்றி பெற்றுள்ளார். நாம் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளோம். அதே கூட்டணியில் தொடர்வோம். ஆனால் நமது வளர்ச்சியை பற்றி சிந்திப்பதில் தவறு ஏதும் இல்லை என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.